Saturday, 25 May 2013

10 விரல்களையும் பயன்படுத்தக்கூடிய All-In-One PC:-



ECS நிறுவனமானது அனைத்து பாகங்களையும் ஒருங்கே கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன All-In-One PC இனை அறிமுகப்படுத்தியுள்ளது.
G24 எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கணனியானது விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் இதில் காணப்படும் 23.6 அங்குல அளவுடைய தொடுதிரையில் ஒரே நேரத்தில் 10 விரல்களையும் பயன்படுத்தி கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மெலிதான அமைப்புடைய இக்கணனியில் Mini-ITX Motherboard இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
pragadeesh Mannai

Total Pageviews