Wednesday, 29 May 2013

ஒரே ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடக்கின்றது?: வெளியானது புதிய வீடியோ:-



தற்போதைய உலகை ஆக்கிரமித்து நிற்கும் இணையத்தள சேவையானது பல்வேறு வகையான இணையப்பக்கங்களை கொண்டுள்ளது.
இவ்வாறான இணையப்பக்கங்களுள் மின்னஞ்சல் பரிமாற்றம், பேஸ்புக், கூகுள் தேடல், இன்ஸ்டாகிராம், அமேசான், போன்றன வற்றினை நாள்தோறும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தியவண்ணமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் ஒட்டுமொத்த இணையத்தில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews