விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைப்பேசிகளில் முன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கினை இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பீட்டா பதிப்பாக வெளிவரவுள்ள இப்புதிய அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கென பேஸ்புக் ஹோம் எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மைக்ரோ சொப்ட்டின் இந்த அறிவிப்பானது கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
pragadeesh
pragadeesh
