சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் திகழும் கூகுள் நிறுவனத்தின் அறிமுகமான Google + தளமானது தற்போத 41 புதிய வசதிகள் உள்ளடங்கலாக மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 190 மில்லியன் பயனர்களை நேடியாகவும் 390 மில்லியன் பயனர்களை மின்னஞ்சல் சேவையினூடாகவும் Google + இணைத்து வைத்திருக்கிறது.
Google + ஏனைய சமூக வலைத்தளங்களுடானான போட்டியின் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும் முதன் முறையாக ஒரே தடவையில் 41 அம்சங்களை புதிதாக உள்ளடக்கியியுள்ளது.
இப்புதிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை கீழுள்ள காணொளிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
