Friday, 14 June 2013

அன்ரோயிட் சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் அறிமுகமாகியது Gmail அப்பிளிக்கேஷன்



அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட Gmail அப்பிளிக்கேஷனை வெளியிட்டது கூகுள் நிறுவனம்.
இப்புதிய பதிப்பில் புதிய இன்பாக்ஸ் வடிவமைப்பை அறிமுகப்படுத்திய கூகுள் இணைய இணைப்பு அற்ற நேரங்களிலும் விரைவாக மின்னஞ்சல்களை தேடிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் சில மாற்றங்கள் உட்பட முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் சரிசெய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை Google Play தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews