Sunday, 26 May 2013

அதிநவீன விண்டோஸ் 8 டேப்லட்டினை அறிமுகப்படுத்துகின்றது Toshiba:-



முன்னணி கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Toshiba ஆனது WT310 எனும் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட அதிநவீன டேப்லட்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
11.6 அங்குல அளவுடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது Wi-Fi, Bluetooth 4.0 ஆகிய வயர்லெஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதுடன் LTE வலையமைப்பு வசதியினை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் 9 x 7.5 x 0.5 அங்குல அளவுப் பரிமாணத்தினையும், 1.8 பவுண்ட்ஸ் எடையினையும் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்றி
pragadeesh

Total Pageviews