முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத்திகழும் ASUS நிறுவனமானது Transformer AiO எனும் விண்டோஸ் 8 மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களை ஒருங்கே கொண்ட டேப்லட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை 18.4 அளவு மற்றும் 1,920 x 1,080 பிக்சல்கள் ரெசொலுசன் உடைய HD தொடுதிரைகளைக் கொண்டுள்ளதுடன் 32GB சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.
