Sunday, 26 May 2013

தடைகளை தாண்டி மீண்டும் ஆரம்பமானது Mega:-



கணனிக் கோப்புக்களை ஒன்லைனில் சேமிக்கும் சேவையை வழங்கி வந்த Megaupload தளமானது கடந்தவருடம் அமெரிக்க அரசினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன் நியூசிலாந்திலும் முடக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக Kim Dotcom என்பவர் Mega எனும் நாமத்துடன் மீண்டும் சேவையை ஆரம்பித்திருந்தார்.
தற்போது இச்சேவையின் மூலம் பயனர்களுக்கு 50GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்கப்போவதாக Kim Dotcom அதிரடியாக அறிவித்துள்ளார்.
இச்சேமிப்பு கொள்வனவு ஏனைய ஒன்லைன் சேமிப்பு வசதியானது Dropbox, Google Drive மற்றும் மைக்ரோசொப்டின் SkyDrive போன்றவற்றில் தரப்படும் இலவச சேமிப்பு வசதியினைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews