Friday, 13 September 2013

விக்கிப்பீடியா கட்டுரைகளை இனி கைப்பேசிகளிலும் எடிட் செய்யலாம்:-

விக்கிப்பீடியா கட்டுரைகளை இனி கைப்பேசிகளிலும் எடிட் செய்யலாம்:-


கட்டற்ற களஞ்சியமாக ஏராளமான விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள விக்கிப்பீடியா தளமானது பல வகையிலும் மக்களுக்கு உதவிகரமானதாக காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் காணப்படுவதுடன், அனைவராலும் கட்டுரைகளை பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும், எடிட் செய்யக்கூடியதாகவும் இருப்பதே இதற்கு காணரம் ஆகும்.
இதேவேளை இதுவரை காலமும் கணினிகள் மூலமே இத்தளத்திலுள்ள கட்டுரைகளை எடிட் செய்யக் கூடியதாகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் மூலமும் இத்தளத்தினை எடிட் செய்யக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews