Saturday, 12 October 2013

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser :-

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser :-

கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.
இந்த இயங்குதளத்திற்கென பல்வேறு மென்பொருட்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதன் அடிப்படையில் இவற்றில் பயன்படுத்தப்பட்டுவரும் குரோம், பயர்பொக்ஸ் உலாவிக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய டொல்பின் எனும் புதிய உலாவி அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews